Saturday, 5 December 2015

வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி.

வீட்டிற்குள் தெய்வ சக்தியை ஆகர்ஷிக்க / அழைக்க எளிய வழி.

தர்ப்பை புல்லும் , பச்சை கற்பூரமும்

1) வீட்டுக்கு வெளியே வீட்டோட நான்கு பக்கத்துலயும் ரெண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதுல பச்சை கற்பூரத்தை தடவி நான்கு பக்கத்துக்கும் போட வேண்டும்

வீட்டுக்கு வெளியே போட வாய்ப்பு இல்லையென்றால் வீட்டிற்குள் போடலாம்

2) தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டா நறுக்கி அதை தூபம் போட வேண்டும் , அப்போ புகை கொஞ்சமா வரும் , அந்த புகையை வீடு முழுக்க பரவும் படி செய்ய வேண்டும்

தர்ப்பை புல்லுக்கும் , பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கற சக்தி உண்டு

No comments:

Post a Comment