மனித உடலின் ரசவாதம் - ஒரு ஆய்வு தகவல்
மனித உடல் என்பது 70% அளவு தண்ணீர், ( தனிமங்கள், கொழுப்பு மற்றும் புரதப்பொருள், கார்போஹைட்ரேட்) ஆகியவை
30% அளவு கொண்டு உருவாகி உள்ளது.
பூமி மற்றும் மனிதர்கள் உடலினுள்
உள்ள“ஒவ்வொரு உலோகமும்
உருகுநிலையிலும் கொதிநிலையிலும்”
வேறுபட்டு உள்ளது. ஆனால் எல்லா
உலோகங்களின் ஓய்வுநிலை 23°c யாகவே உள்ளது என்பதே முற்றிலும் உண்மையாகும்.
தண்ணீரில் கலந்துள்ள வாயுக்களின் மின் மற்றும் மின்காந்த ஈர்ப்பு விசையில் மாற்றத்தை ஏற்படச் செய்து, ஓய்வு நிலையில் உள்ள உலோகங்களின் மீது“கார்பன் மின்முறை மூலமாக”அழுத்தம் மற்றும் அதிர்வுகளை ஏற்படுத்தி உலோக மாற்றத்தை உருவாக்கலாம்.
சித்தர்கள் தங்களின் உடல் வெப்பத்திலேயேயும், மனதால் சிந்தித்தும், உடல் அதிர்வுகளின்
மூலமாகவும் உலோகங்களை மாற்றினார்கள்.
இதுபோன்ற மாறுபாடுகள் ஓய்வுநிலை 23°c யாகவே மனிதர் உடலில் செயல்படும் தன்மை காரணமாக (100°cல் தண்ணீர் கொதிநிலைக்கு கீழ் உள்ள நிலையில் ) மனித உடலினுள் அணு மாற்றமடையச் செய்யலாம் என்பதாகவே அறிய முடிந்தது.
உயர்ந்த வெப்பநிலையிலும், நெருப்புக்கு வென்று நிற்கும் அணைத்தும் தண்ணீர் மற்றும்
கொழுப்பில் கரையும் நிலையில் உள்ளபோது மட்டுமே மனித உடல் ஏற்றுக் கொள்கின்றது.
சர்க்கரை கொண்ட இனிப்பு சுவை உள்ள உப்பு மற்றும் அணுகதிர் வெளிவிடும் தன்மையுள்ள“கந்தகம் (பாஸ்பரஸ் ஆக), பொட்டாசியம் ( ஆர்கானாக ) , சிலிகான்
(கால்சியமாக) , (மெக்னீசியம் சோடியமாக) மற்றும் கார்பன் ”போன்ற தனிம உப்புக்கள் வளர்ச்சி மாற்றங்களை கட்டுபடுத்தி
இயக்குகின்றது.
பூமியில் இருந்து கிடைக்கின்ற
உலோகங்களை அப்படியே சாப்பிட முடியாது.
1) தாவரங்களே மண்ணில் கலந்துள்ள
உலோகங்களை கரைத்து உலோக சத்துக்கள் அடங்கிய உணவாக கிடைக்கின்ற முதல் வழியாகும்.
2) கடல்நீர் மற்றும் தண்ணீரில் கலந்துள்ள உலோகங்கள் உப்பு வடிவிலும், குடிநீர் வடிவிலுமாக கிடைக்கின்றதே இரண்டாவது
வழியாகும்.
3) எரிமலையின் உயர்ந்த வெப்ப நிலையில் பூமியில் உள்ள உலோகங்கள் எரிந்து மிகமிக
நுண்னிய துகள்களாக மாற்றப்பட்டு“கார்பன் கலந்த படிவங்கள் அல்லது சாம்பலாக”கிடைக்கின்றதே மூன்றாவது வழியாகும்.
4) பிறகே மனிதனால் செயற்கையாக
மாற்றப்படும் உலோகங்கள் மருந்தாக
கிடைக்கின்ற நான்காவது வழியாகும்.
சாதாரணமாக இதனை எல்லா மனிதர்களும் அப்படியே சாப்பிட முடியாது.
எனவே தாவரங்களில் இருந்து கிடைக்கின்றதே
சாதாரணமான மனிதர்களுக்கு உரியதாகும். மனித உடலி னை கல்ப தேகமாக மாற்றிக்
கொண்ட நபர்களுக்கு, எல்லா முறையில்
கிடைப்பவையும் நலம் தரும் என அறியலாம்.
எழுத்துக்களில் ஆதியும் அந்தமும் = அ+ஃ
தண்ணீருக்கு “அஃகுவை”என்ற பெயர் உள்ளது.
தண்ணீர் என்ற H2O ஆனது“H2O,( H2O)2,
( H2O)3, ஆகிய மூன்று தன்மையுள்ளது.
Water was thought, until very recently, to
make up 99% of the body’s molecules. Now
let’s take a closer look at the importance of
water in our own bodies. As babies we are
approximately 75 to 80% water and as we
grow older this percentage decreases until the
percentage is reduced to approximately 60 to
65% for men and 50 to 60% for women. The
human brain is about 85% water and our
bones are between 10 to 15% water. The
chemical structure of water H2O and both the
hydrogen and oxygen have great importance
as life giving properties and a preserving force
to our systems.
முழுமையான மருத்துவ முறை
Holistic health care
உடலுக்கும் உயிருக்கும் சேர்த்து மருத்துவம் செய்வது தான் முழுமையான மருத்துவமுறை
இதை சொன்னவர்கள் சித்தர்கள் . இந்த முறைக்கு பெயர் காய சித்தி . மனிதராய் பிறந்தவர் அடைய வேண்டிய முதல் தகுதி .
தகுதி உடலுக்கு கல்ப மருந்துகள் உயிருக்கு
வாசி யோகம் என்றனர் சித்தர்கள் . இவை
இரண்டும் கடை பிடித்தால் நோய்கள் நீங்க
பெற்ற அழியாஉடல், குன்றா இளமை , சுடர்
விடும் அறிவு ஆகியவை கிடைக்கும் .இந்த
தத்துவம் இன்று முழுமையான மருத்துவம்
என்று உலகம் முழுவதிலும் அறிமுகமாகி
உள்ளது . .
இதுபற்றிய பதிவின் தமிழ் ஆக்கம்.
பார்ப்போம்.
லீயின் வாழ்க்கை
சீனாவை சேர்ந்த256 ஆண்டு வாழ்ந்த லீ சிங்
யோன் மற்றும் முழுமையான மருத்துவ
முறையில் 15 நோய் காரணிகளும் .
அதிகார பூர்வ பதிவுகளின் படி லீ சிங்
யோன்1677 ஆம் ஆண்டு சீனாவில் பிறந்தார்..
வாழ்நாள் முழுவதும் மூலிகை மருந்தும்
உட்கொண்டு தற்காப்பு கலை (தியானம்
அடங்கியது ) வீரராக வாழ்ந்தவர் .
அதிகார பூர்வ பதிவுகளின்படி , சீனஅரசு
1827ஆம் ஆண்டு லீ சிங் யோன்னுக்கு
௦150வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது ..
மீண்டும் 1877 இல் அவரருக்கு 200வது
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தது..இந்த
தகவல்கள் 1930 ஆம் ஆண்டு நியுயார்க்
டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது
நீண்ட ஆயுள் ரகசியம் ..
நீண்ட ஆயுளின் இரகசியத்தை கேட்ட போது
அவரின் பதில் “ அமமைதியான இதயம்
(மனம்),புறா போன்ற நடை ( சுறுசுறுப்பு ),
நாய் போன்ற தூக்கம்( விழிப்புணர்வுடன்
தூக்கம் )என்னை நீண்ட நாள் வாழ வைத்தது”
என்றார்.
இவர் பற்றி சுவராஸ்ய தகவல் . சீன தளபதி
ஒருவர், இவரது 256 ஆம் வயதில் இவரை
அழைத்தார் . தனது வீரர் களுக்கு தற்காப்பு
கலை கற்று கொடுக்க வேண்டினார் .. இந்தத
வயதிலும் அவர் இளம் வாலிபர் போல் செயல்
பட்டது வியப்பு அழித்தது .
உயிருடன் வாழும் ,ஆரோக்கியம் பேணும்
மேற்கத்திய வல்லுனர்களையும் கிழக்கத்திய
யோகி களையும் ஒப்பு நோக்குவோம்
கிழக்கத்திய யோகிகள் இளமையாகவும், செயல் திறனுடனும் ,உற்சாகத்துடனும்
வாழ்கிறார்கள் .
இதை ஆராய்ந்தால் நமக்கு புலப்படுவது.
கிழக்கத்திய யோகிகள் முழுமையான
மருத்துவ முறை கலை பின்பற்றுகிறார்கள்
என்பதே
மனமும் நோயும் ..
தவறான சிந்தனை , உணர்வுகளை அமுக்குதல் ஆகிய உள்வழி (psychosomatic ) காரணங்களே
70% .நோய்களை உருவாக்கு கின்றன .. நவீன
மருத்துவமிதை ஒத்து கொள்கிறது . உள்வழி
காரணத்தால் சிலருக்கு குடல் புண் , சிலருக்கு
நீர் இழிவு , சிலருக்கு இருதயக் கோளறு ,
மற்றும் பெயரிடப்படாத பல நோய்கள்
உருவாகின்றன. இதனால் செயல் திறன் அற்று
போகிறார்கள், மகிழ்ச்சி அற்று துன்பம்
படுகிறார்கள் . இன்றைய மருத்துவ துறைக்கு
இது பெரும் சவாலாக உள்ளது .
இன்றைய மருத்துவர்களும் , மருத்துவ
விஞ்ஞானிகளும் மனதிற்கும் மனித
உறுப்புகளின் செயலுக்கும் தொடர்பு உண்டு
என்பதை ஒத்துக்கொண்டு உள்ளார்கள் ..
பழங்கள் மருத்துவம் முழுமையான
மருத்துவம . நோயை போக்குவதுடன் அதன்
காரணத்தையும் போக்குகிறது .. நவீன
மருத்துவம் பெரும்பாலும் நோய் அறிகுறிகளை
தற்காலிகமாக போக்குகிறது . இதனால் நோய்
மீண்டும் மீண்டும் தாக்குகிறது நோய்
துன்பமும் தொடர்கிறது
மனமும் நோய் குணபடுதலும் ..
மனமும் எண்ணங்களும் நோயை குணப்படுத்த
வல்லமை வாய்ந்தவை .. . குணப்படுத்த
முடியாத பல நோய்கள் மன வலிமையால்
குணப்படுத்தப் பட்டு உள்ளன .. இததை பல
நிகழ்வுகல் நிரூபித்து உள்ளன .. அவற்றில்
ஒன்றை பார்ப்போம்.
மோரிஸ் குட்மேன் நிகழ்வு.
1981 ஆம் ஆண்டு மோரிஸ் குட்மேன் என்பவர்
விமான விபத்தில் சிக்கினார் .அதில் முது
தண்டுவடம் சேதம் அடைந்தது மற்றும்
உதரவிதானத்தில் ஓட்டை விழுந்தது . அவரால்
விழித்து பார்க்க மட்டும் முடிந்தது ,இறந்து
விடுவார் என்று மருத்துவர்கள் கருதினர் .
அவரை செயற்கை சுவாச கருவியில் பொருத்தி வைத்தனர்.
அவரின் மன வலிமையால் சில
நாட்களில் அவரது உதரவிதான ஓட்டை
அடைபட்டது. செயற்கை சுவாச கருவி.
நீக்கப்பட்டது .. சிலநாட்களில் தண்டுவடம்
சீரானது .. சில மாதங்களில் முழுமையாக
குணம் அடைந்தார் . மருத்துவர்கள்
வியப்படைந்தனர் .
நமது மன வலிமை மற்றும் எண்ணங்கள்,
குணமாக முடியாது என்ற நோயில் இருந்தும்
குணமாக்க வல்லமை உடையது ..
தவறான மனநிலையும் நோய்களும்
தவறான மனநிலை எத்தகைய நோய்களை உருவாக்கும் என்பதை பார்ப்போம்.
1 பொறாமை - புற்று நோய் .
நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு
2. பழி வாங்கள் - தூக்கமின்மை
சார்ந்த நோய் .தொண்டை நோய்
3. தீர்வுகான இயலாத மன நிலை - ஆஸ்துமா, நுரையிரல் நோய்கள்
4. ஒழுக்க குறை பாடு - தீர நோய்கள் ,
தொற்று நோய்கள்,தோல் நோய்கள்.
5.பிடிவாதம் - நீர் இழிவு , ஒற்றை தலை
வலி.வீக்கம் வேக்காட்டு நோய்
6.பொய் பேசுதல் - போதை பழக்கம் .தேமல் , தோல்நோய் .
7.தாக்கும் மனப்பான்மை - குடல் நோய் ,மரு, அமில நோய்கள் .
8.பேசாமை - மனநிலை பாதிப்பு , முடிவு எடுக்க இயலாமை
9. கொடூரம் - வலிப்பு நோய் ., ஆஸ்துமா, சோகை
10. மோதல் மனநிலை - தைராய்டு,
நாளமில்லா சுரபி நோய்
11.அக்கறை இன்மை - நீர் இழிவு .
12. நிலை அற்ற மனநிலை - மலட்டு தன்மை .
13. முரட்டுத்தனம் - அவமானபடுத்தல், நீர் இழிவு . இதய நோய்
14. பதற்றம் ஏக்கம்- இதய நோய் . தோல் நோய், ஜீரணகோளாறு
15.பேராசை- புற்றுநோய்,இதயநோய் ,
தீராபசி
நோய்களுக்கு தீர்வு
மிகவும் சுவராசிய உணமை . உங்கள் மன
நிலை மாறினால் அதை சர்ந்த நோய்
மறையும்..
குறிப்பாக புற்றுநோய் , நீர் இழிவு, இதய நோய் உள்ளவர்கள் கட்டாயமாக மன
நிலை மாற்றம் பெறவேண்டும் ... இதற்கு உங்கள் மனதை ஆய்வு செய்ய வேண்டும் ..தவறான மன நிலையை திருத்த வேண்டும் .
சில யோசனைகள்.
! தினம் இரவில் நீங்கள் எதிர் கொண்ட
பிரச்சினை,சமாளித்தவிதம் , உங்கள் உணர்வு ஆகியவற்றை பட்டியலிடுங்கள். இதில் தவறான மனநிலை , தவறான உணர்வுகள்
எவை . அதை மறுநாள் திருத்தும் செயல் எது
என்பதை முடிவு செய்யுங்கள் . அதை செயல்
படுத்துங்கள் .
2. உங்களை மகிழ் வாக வைக்கும் செயல் எவை எண்டு பட்டியல் இடுங்கள் . அதில் சத்தியம் இல்லாததை நீக்கி விடுங்கள் .
சாத்தியமானதை பெற முயலுங்கள் . இது உங்களை மாற்றும் சரியான அதிர்வு அலைக்கு எடுத்து செல்லும் .. உங்கள் எண்ணங்கள் உங்கள் செயலை வெற்றி அடைய செய்து
மகிழ்வு தரும் ..உங்கள் நோய் மற்றும்
பிரச்சனகளை தீர்க்கும் அல்லது வழி காட்டும்
3.தியானம் செய்யுங்கள் . உங்கள் மனமும் உடலும் ஓய்வு பெறும் புத்துணர்வு பெறும்.. வலிமை பெறும். நோய்களை குணப்படுத்தும்.
சரியான வழி கிடைக்கும் .
No comments:
Post a Comment