எப்பொழுதும் குழந்தைகள் படிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடகிழக்குத் திசை நோக்கி அமர்ந்து படிப்பது நல்லது.
இது படிப்பில் விருப்பம் உண்டாகச் செய்யும் மேலும் ஞாபகசக்தியை அதிகரிக்கும்
ஓம் நமோ பகவதி சரஸ்வதி வாக்வாதினி | பிரம்மரூபிணி புத்திபத்தினி | மம வித்யாம் தேஹி தேஹி ஸ்வாஹா ||
இம்மந்திரத்தை அதிகாலையிலும் படிக்கும் முன்னும் ஜெபித்து வர கல்வியில் நல்ல முன்னேற்றமும் அதிகமான மதிப்பெண்களும் கிட்டும்.
வெள்ளைத்துணி விரித்துக் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.
No comments:
Post a Comment