காயகல்பம்
காயம்என்பது_உடல்
கற்பம்(கல்பம)என்பது_நூறு வருடம்.
காயம்என்பது_உடல்
கற்பம்(கல்பம)என்பது_நூறு வருடம்.
நம் உடலை நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக நூறுவருடங்கள்
வாழ்வதற்கு சித்தர்கள் கூறிய முறை
தேவையானபொருட்கள்:
1. நாட்டு அமுக்கிராவேர்
2. பூமிச்சக்கரைக்கிழங்கு
3. பூனைக்காலி விதை
4. நிலப்பணைக்கிழங்கு
5. நீர் முள்ளிவித்து
6. அக்ரோட்பருப்பு
7. சாரப்பருப்பு
8. பாதாம்பருப்பு
9. பிஸ்தா பருப்பு
10. மூங்கிலரிசி
11. அக்கிரகாரம்
12. சுக்கு
13. மிளகு
14. திப்பலி
15. அதிமதுரம்
16. ஏலம்
17. ஐாதிக்காய்
18. பத்திரி
19. வாதாம்பருப்பு
20. கருவைப்பிசின்
21. முருங்கை பிசின்
22. வேப்பம்பிசின்
23. சதாவாரிகிழங்கு
24. கிச்சிலிக்கிழங்கு
25. நத்தை சூரிவிதை
26. ஆலம்விதை
27. அரசம்விதை
28. ஓமம்
29. கசகசா
இவைகளை பொடித்து பனைவெல்லப்பாகில் சிறுகசிறுக தூவி கிண்டவும். பின் தேனும் நெய்யும் விட்டு இறக்கி வைக்கவும் இதில் பாக்கு அளவு தினமிருவேளை சாப்பிட 80 வகை வாதம் 40 வகை பித்தம் 21 வகை மேகம் 96 வகை சுவாசகாசம் 13 காமாலை 18 குஷ்டம் 12 கிரந்தி 9 மூலம் இவைதீரும் மேலும்நரை திரை நீங்கி உடல் வன்மையும் ஆண்மையும் பெறுகும்
No comments:
Post a Comment