Wednesday 13 January 2016

நெய் – கடவுள் தந்த அமிர்தம்

நெய் – கடவுள் தந்த அமிர்தம்:

1. ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்று அழைக்கப்படுகிறது.

2. அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.

3. ஆயுளை நீட்டிக்கும்.

4. ஞாபக சக்தி வளர்க்கும்.

5. ஜீரண சக்தி தரும்.

6. குரல் வளம் தரும்.

7. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் நெய்    சாபிட்டால் உடல் உறுப்புகளை சுத்தப்படுத்தும்.

8. சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்து உண்டால் மலச்சிக்கல் தீரும்.

9. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

10. உடலுக்கு குளிர்ச்சி தரும்.

11. கண் பார்வை தெளிவடையும்.

12. பெண்களின் ரத்த சோகை போக்கும்.

13. மூட்டு வலி குறைய உதவும்.

14. நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.

15. குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment