Wednesday, 13 January 2016

இன்டெர்வியு மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிட்ட

இன்டெர்வியு மற்றும் செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றி கிட்ட

முக்கியமான காரியங்களுக்கு செல்லும் சமயம் பேரம் பேசாமல் ஒரு எலுமிச்சையை வாங்கி அதில் 4 கிராம்பை சொருகவும்.

பின்பு வலது உள்ளங்கையில் வைத்து மூடி, வலது கையின் மேல் இடது கையை வைத்து மூடியவாறு, வாயருகே வைத்து மிக மெதுவாக 

"சர்வம் அநேகம் இன்றுள்ளே வந்தேறும்"

என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை 101 முறை கூறி, பின்பு முக்கிய காரியங்களுக்கு செல்லும் போதெல்லாம் கனியை எடுத்து செல்லவும்.

தினசரி 11 முறை கூறி வர அதன் சக்தி அப்படியே இருக்கும் 18 நாட்கள் வரை. பின்பு அதை ஓடும் நீரில் விட்டு விட்டு வேறு மேற்கண்ட முறையில் தயார் செய்து கொள்ளவும். தேவை உள்ள வரை தொடர்ந்து செய்யலாம்.

(குறிப்பு : புரிதலுக்காக கீழ்க்கண்ட படம் கொடுக்கப்பட்டு உள்ளது. 4 கிராம்புகள் மட்டும் சொருகி வைத்தால் போதுமானது )

No comments:

Post a Comment