Sunday, 17 January 2016

சகல தேவதா வசிய மந்திரம்

சகல தேவதா வசிய மந்திரம்

பத்து வித மந்திரங்களை கீழே காண்போம்

1. மகா கணபதி தியானம்

ஐம் கணபதி
க்லீம் கணபதி
ஸவ்ம் கணபதி
வாவா கணபதி
சர்வ தேவாதி தேவர்களும்
சர்வ ஜீவராசிகளும்
நான் நினைத்த அணைத்தும்
என் வசியமாக
வசிவசி அசியசி ஸ்வாஹா

2) தெஷிணாமூர்த்தி தியானம்

ஓம் நமசிவய சிவ சிவ சரணம் சிவானந்தம் சிவ சிவ சிவாய ஆக்ருஷ்ய

( குறிப்பு: எந்த மந்திரம் சொல்லும் முன்பு மேற்கண்ட மந்திரத்தை தெட்சணாமூர்த்தி சன்னதியில் இருந்து 21 முறை சொல்லிவிட்டு
பிறகு மந்திரங்கள் உச்சரித்தால் மந்திரம் சீக்கிரம் பலன் தரும்.)

3) சகல மந்திரங்களின் சாப நிவர்த்தி

ஓம் அங் உங் சிங் க்லீம் ஹபீம் அவவும் சகல மந்திரங்களின் சாபம் நாசி மாசி சுவாகா .

4) பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஆம் ஹ்ரீம் க்ரோம் யரல வஷக்ஷனி ஹோம் ஹம்ச ஷெஷம் சோகம் அம்ச அஸ்ய (தேவதை பெயர்)பிராணா இகிப்ராணா ஜீவ இஹஸ்திதா
அஸ்யஸர் வேந்திரியாணி வாங்க்மன த்வச் சஹீஷ் சோதர தான சமான இகைவ .ஆக்த்ய அஸ்மின் பிம்பே யந்திரே (தேவதையின் பெயர்)ஸூகம் சிரம் திஷ்டந்து சுவாஹா .
(தேவதையின் பெயர்)பிராணன்
பிரதிஷ்டையாமி .

5) சகல யந்திரங்களுக்கும் அர்ச்சனை மந்திரம்

1) ஓம் பிராணயா பிராண ரூபாய பிராண லிங்காய பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

2) ஓம் ஜீவாயா ஜீவா ரூபாயா ஜீவ லிங்காயா ஜீவ பிரதிஷ்ட்டாய ஸ்வாகா

3) ஓம் மந்திராயா மந்திர ரூபாயா மந்திர லிங்காயா ம்,மந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

4) ஓம் தந்திராயா தந்திர ரூபாயா தந்திர லிங்கயாதந்திர பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

5) ஓம் பிரம்மாயா பிரம்மா ரூபாயா பிரம்மா லிங்காயா பிரம்மா பிரதிஷ்ட்டாய ஸ்வாகா ,

6) மந்திர காயத்ரி .

மந்திர ராஜாய வித்மஹே மஹா மந்திராய தீமகி தன்னோ மந்திர பிரசோதயாத்

7) யந்திர காயத்ரி

யந்திர ராஜாய வித்மஹே மஹா யந்திராய தீமகி தன்னோ யந்திர பிரசோதயாத் .

8) சகல கருக்கலுக்கும் சக்தி அளிக்கும்
மந்திரம்

நங் லங் மங் லங் சிங் லங் வங் லங் யங் லங் லம் லங் ஓம் ஆம் லா லீ லு உம் படு
ஸ்வாஹா ரெட்டு கட்டு கட்டவிழ்க்கவும் .

9) பூஜிக்கும் தேவதைகளுக்கு பந்தந் நிவர்த்தி

ஐம் ஹ்ரீம் பகளாமுகி பூஜ்யமான சகல
தேவதா மம சத்ரு பிரேரித தேவதாக்கு பந்தாத் முக்த பந்தா குரு குரு ஸ்வாஹா வங் சிங் உச்சாடாய உச்சாடாய .

10) சகல தேவதா வசிய மந்திரம்

மீறியும் கிரியும் சிரியும் வசி வசி

இந்த பத்து மந்திரங்களை முறைப்படி தெரிந்து செய்வதுவே நலம் செய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பலன் தரும் .

சகலமும் வசியமாக /எதிரி வசியமாக
சித்தர்கள் முறை

ஊமத்தை செடிக்கு ஒரு தனி மகத்துவமே உண்டு.உன்மத்தை என்ற சொல்லே மருவி ஊமத்தை என்றாகியது. உன்மத்தன் என்ற
சொல்லுக்குப் பித்தன் என்று பொருள்.
சிவனுக்கு அடைமொழி பித்தன் என்பதே. அதாவது அதன் வடிவம் நம்மைப் பித்துக் கொள்ள வைக்கும். இதையோ. இதன் விதையையோ நாம் சாப்பிடக்கூடாது

இதன் பூ மாந்ரீகத்தில் வசியம்
செய்யப்பயன்படுகிறது. இந்தப் பூவை யார் பார்த்தாலும் ஒரு கணம் திகைத்து நின்று விடுவோம்

அப்படிப்பட்ட இந்த ஊமத்தையின் பூக்கள் சிலவற்றைப் பறித்து நீரில் ஊற வைத்து சில நாட்கள் மட்டும் குளித்து வந்தால் சகல பீடைகளும் விலகி சர்வ உலகமும்
வசியமாகும்

No comments:

Post a Comment