Sunday, 17 January 2016

ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர

ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர

சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீட்ச்சைகளை முடிந்து, வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் அல்லது பொன், பொருள், ஆடைகள் வைத்துள்ள இடத்தில் வைக்க, வாழ்வில் சுக போகங்கள் மேம்படும்.

மாதம் ஒரு முறை பழையதை அகற்றி விட்டு, புதிதாக செய்யவும். இதை எந்த நாளிலும்-நேரத்திலும் செய்யலாம்.

No comments:

Post a Comment