Saturday, 14 November 2015

இராசிக்குரிய யந்திரமும்,மூலிகையும்

இராசிக்குரிய யந்திரமும்,மூலிகையும்

1.மேஸ இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்
பால ஷண்முக ஷடாஷர யந்திரம் .
மூலிகை :வைகுண்ட மூலிகை.

2.ரிஷப இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ மஹாலட்சுமி யந்திரம்.
மூலிகை :அம்மான் மூலிகை.

3.மிதுன இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்..
ஸ்ரீ தன ஆககர்ஷண யந்திரம்.
மூலிகை :அற்ற இலைஒட்டி

4.கடக இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ துர்கா யந்திரம்.
மூலிகை :நத்தை சூரி

5.சிம்ம இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ சிதம்பர சக்கரம்.
மூலிகை :ஸ்ரீ கிருஷ்ண மூலிகை

6.கன்னி இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ சுதர்ஷன யந்திரம்.
மூலிகை துளசி.

7 .துலாம் இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ சூலினி யந்திரம்.
மூலிகை :செந்நாயுருவி.

8.விருச்சகம் இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
நவகிரக வசிய யந்திரம்.
மூலிகை :தலை சுரளி.

9.தனுசு இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ சக்கர யந்திரம் .
மூலிகை :சிவனார் மூலி.

10.மகர இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ பைரவ யந்திரம்.
மூலிகை :யானை வணங்கி.

11.கும்ப இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ கணபதி யந்திரம்.
மூலிகை :தகர மூலி.

12.மீனம் இராசியினர் வணங்க வேண்டிய யந்திரம்.
ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம்.

என்அன்பிற்க்கினிய நண்பர்களே! அவரவர்களுக்குரிய யந்திரம் ,மூலிகை அறிந்து சரியான மந்திர பிரயோகமுறையில் வழிபபட்டுவந்தால் சகல வெற்றிகளையும் அடையலாம்

No comments:

Post a Comment