Monday, 23 November 2015

பேசும் திறனை பெற வணங்க வேண்டிய திருத்தலம்

பேசும் திறனை பெற வணங்க வேண்டிய திருத்தலம்

லக்னத்தின் 2-ஆம் இடம்தான் பேசும்திறனை அளிக்கின்றது. இது வாக்குஸ்தானம் எனப்படுகின்றது.

இப்பிரச்சினையைப் போக்குதற்குரிய தலமாக இருப்பது ராஜேந்திரப்பட்டினம். விருதாச்சலம்- ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இறைவன்- திருநீலகண்டேஸ்வரர், இறைவி- நீலமலர்கன்னி, தலமரம்-வெள்ளருக்கு, தீர்த்தம் நீலோபவ தீர்த்தம்.

பேசும் திறனற்றவர்கள் இத்தலம் வந்து வழிபட்டால் பேசும் திறன் பெறுவர். என்பது இத்தலத்தின் சிறப்பு.

முன்னோர்களின் வழிகாட்டுதலின்படி இத்தலத்தில் வணங்கும்பொழுது நற்பலன்களை நாம் பெறுவது உறுதி

No comments:

Post a Comment