Friday, 20 November 2015

விஷ்னு கிரந்தி.

விஷ்னு கிரந்தி..

மகா வசிய மூலிகை..

மகா வைத்திய மூலிகை

புதன் கிழமை காலை சூரிய உதயத்திற்கு  முன்னர்.செடி உள்ள இடத்தை  தூய.மை செய்து..

வேருக்கு மஞ்சள் நூல் காப்புகட்டி....
தீப தூபம் காட்டி தேங்காய்
உடைத்து,நெய்வேத்தியம்
,அவல் பொரி கடலை
வைத்து,எஃபழம் பலி கொடுத்து

ஓம் மூலி  சர்வ மூலி
தேவ மூலி..உன் உயிர் உன்
உடலில் நிற்க கடவ சுவாஹா...
என 18 முறை கூறி..

ஈஸ்வர சாபம் நசி நசி..
பார்வதி சாபம் நசி நசி..
சித்தர்கள் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி.
நசிநசி மசி நசி..
வசியமாக கடவ ஸ்வாக!! ,

என்று 108முறை உச்சரித்து

வேர் அருபடாமல் பிடிங்கி
வெள்ளி,அல்ல தங்கத்தாயத்தில் அணிந்து
கொள்ள..

விஷ்ணு மஹாலட்சுமியும்

கேட்டதையெல்லாம் நிறைவேற்றுவார்..

அதனால்தான் இச்செடிக்கு
விஷ்ணு கிரந்தை எனப்பெயர்
பெற்றது

No comments:

Post a Comment