Monday, 23 November 2015

ஜோதிட ஆர்வலர்களுக்கும் இளநிலை ஜோதிடர்களுக்குமான 100 ஜோதிட குறிப்புகள்

ஜோதிட ஆர்வலர்களுக்கும் இளநிலை ஜோதிடர்களுக்குமான 100 ஜோதிட குறிப்புகள்

1, புதன் புதியன  விரும்பி..சூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                      

2, குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                              

3, சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் ந விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்ப.<         டைபெறும்.                                        

4, சந் + ராகு திருட்டு கிரகம்

5, சந்திரனுடன் எத்தனை கிரகம் சம்பந்தப்பட்டிருக்கின்றதோ அதனுடைய தாக்கம் இருக்கும் சந் + சுக் காமம் அதிகம்.                                                  

6, பிரிந்து போக நினைப்பது ராகு, பிரித்து வைப்பது  கேது.                                      

7, குருவிற்கு 1-படை ராசியில் 3-5-7-9-11 ல் சுக்கிரன் இருக்க நன்றாக இருக்கும.                                                                      

8, 2,11-ல் தொடர்பு வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள்.                                  

9, திருமணத்தன்று 5,12-ன் கிழமை, நடசத்திரங்கள் வரக் கூடாது.                  

10, சூரி + சனி பெண் வீட்டுடன் மாப்பிள்ளையாக இருக்க நேரிடும். அப்பா பெண் மேல் அதிக பாசமாக இருப்பார்.                                                    

11, பெண் சந்திரனுக்கு ஆண் சந்திரன் 11-ல் இருக்க சுபம். சந்திரனுக்கு 11-ல் லக்னம், லக்னத்திற்கு 11-ல் சந்திரன் இருக்க இனிய திருமணம்.                              

12, 1,2,8-க்குடையவர்கள் திருமணத்தை நிர்மாணிக்கிறார்கள்

13, சனி + ராகு + சந் சேர கிட்னீ ஸ்டோன் பிரச்சனை வரும். மூவரும் சேர்ந்தோ அல்லது மூவரும் நீர் ராசிகளiல் இருந்தாலும் ஸ்டோன் பிரச்சனை வரும். எப்போது? மூவரும் இணையும் காலம் நீர் வீடு மீனம், கடகம், விருச்சிகம்.

14, ஒரு ஜாதகத்தில் திசாநாதன் இன்னொரு ஜாதகத்தில் அஸ்தமனம் ஆனால், பிரிவினையை இழப்பை தரும். நல்ல யோக நிலையில் இருக்க மிக்க யோகம்.

15, 5-ம் அதிபதி குருவாகி சூரியன், ராகு, கேது, நட்சத்திரத்தில் இருக்க குழந்தை பிறக்காது.

16, சனி 5,7-ல் அமர்வது சனி தோஷம் சந் + சனி சேர்க்கை பார்வை புனர்பூ யோகம்.                                                                        

17, இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது, பரிவர்த்தனை ஆகாத பாவங்கள் பலி வாங்கும். அல்லது பலி எடுக்கும். பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு அமரக் கூடாது.                                          

18, நிலம் வாங்க பிறந்த கால செவ்வாய்க்கு கோட்சார செவ்வாய் 2-12, 6-8, ஆக இருக்க கூடாது. குரு, செவ்வாய் சம்பந்தம் ராசி அல்லது அம்சம் ஆகியவைகளiல் இருப்பவர் மட்டுமே வீடு வாங்க இயலும், செவ்வாய் கட்டிய வீடு, புதன் காலி இடம்.                                                            

19, நீண்ட கால பலனுக்கு திசாநாதன் சம்மதிக்க வேண்டும் குறுகிய கால பலனுக்கு புத்திநாதன் சம்மதிக்க வேண்டும்.                                                

20, சந்திரன் 6,8-ல் உள்ள ஜாதகம் உடல் ரீதியான தொந்தரவு கொடுக்கும்.

21, ரேவதி குறுகிய நட்சத்திரம் குளiர்ந்த மொட்டு விசாகம் அதிக காம நட்சத்திரம் நெருப்பு குழம்பு உஷ்ணம்.                                                

22 வக்கிர கிரககங்கள் தன் காரகத்துவத்தின் தனித் தன்மையை தக்க வைத்துக் கொள்வதில்லை.                                                                

23, சிம்மம், கும்பம், லக்னம் உள்ளவர்கள் தத்து போக கூடிய லக்னம். குழந்தை வெளiயே வாழம்f.                                                                

24, 7-ம் அதிபதி 3-ல், 3-அதிபதி -7 ல் இருக்க மணப் பெண் தானே தேர்ந்தெடுப்பர்கள்.

25, 9-கிரகத்தில் எது குறைந்த பாகையில உள்ளதோ அதுவே மனைவியின் ராசியாக அமையும்.                                                                  

26, அதிக பாகை, கலை, எந்த கிரகம் பெற்றுள்ளதோ அதன் காரகத்துவ வேலையை செய்வார்.                                                              

27, உச்ச வீடுகளை பரிமாறிக்கொள்ளும் கிரகம் திடீர் முடிவுகளை எடுக்கும். விபரிதம் என்று தெரிந்தும் செய்வார்கள். வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும்.

28, அங்காளi, பங்காளi, குறிக்கும் கிரகம்  புதன். புதன் நீச்சத்தில் இருக்க, அங்காளi, பங்காளi, ஆகாது.                                                                

29, சனி மகரம் செவ்வாய் துலாம் இருக்க காரகத்துவ ரீதியான முடிவுகளை எடுக்கும். இவர் உடன் பிறந்த அக்காவை கற்பழித்தார். ( சனியும் செவ்வாயும் உச்ச பரிவர்த்தனை ஆகியுள்ளது. )                                    

30, உச்ச வீடுகளை பரிமாறிக் கொள்ளும் கிரகம் விபரிதம், என்று தெரிந்தும், திடீர் முடிவுகளை எடுக்க வைக்கும்.

31, ஒரு கிரகம் தன் நின்ற வீட்டின் 8-ஆம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தின்f மூலம் அவமானம் அடையும்.

32, ஒரு கிரகம் தான் நின்ற வீட்டின் 12- ம் அதிபதியோடு தொடர்பு கொண்டால் தனது காரகத்துவத்தினை இழக்கிறது.                                      

33, ராகு கேது அச்சை விட்டு வெளiயேறிய கிரகம் தனது காரகத்துவ அடிப்படையில் தனித்து நிற்கிறது.                                                  

34, மேசம் லக்னம் சூரி + சந் 7-ல் குரு சூரியனுக்கு 12-ம் அதிபதி குருவின் தொடர்பு எனவே 3-மகன்களும் இறந்து விட்டார்கள் லக்னத்திற்கு 5-வீடு சூரியன் எனவே மகனைக் குறிக்கும்.                                                    

35, ஸ்திர லக்னத்தில்  மூத்த பையன் பிறக்க பாதிப்பையும் பெண் பிறக்க யோகத்தினையும் செய்யும் 12-வருட காலம் மட்டும் செய்யும்.                                

36, நல்லதையோ கெட்டதையோ செய்ய வேண்டுமானால் அந்த கிரகம் நடப்பில் உள்ள கிரகங்கள் சேர பார்க்க வேண்டும்.                                              

37,  சனி கேது பிறப்பில் உள்ள ஜாதகருக்கு சனி மகத்தில் வரும் காலம் தொந்தரவு செய்யும். கண் பாதிப்படையும்.                                          

38, வீட்டை விட்டு ஓடிப் போபவர்கள் வக்கிர கிரக திசையில் போனால், திரும்பி வருவார்கள். வக்கிரம் ஆகி அஸ்தமனமும் ஆகி அந்த திசையில் போனால் திரும்ப வர மாட்டார்கள்.                                                            

39,  சனி கேது தொடர்பு எந்த வகையில் வந்தாலும், அதிர்ஷடத்தை நம்பி செய்யும் ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம், தொழில் வீழ்ச்சி அடையும்.                                                

40, கோட்சார சந்திரன் சுக்கிரனை தொடும் காலம் பணம் வரும்.                                      

41, சனி பிறந்த ஜாதகத்தில் அசுபதி 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு கோர்ட் கேஸ் வரும். சனி பிறந்த ஜாதகத்தில் மகம் 1,2,3-ஆம் பாதத்தில் உள்ளவர்களுக்கு வீடு aIதியான வழக்கு வரும். கோட்சார சனி அசுபதி 1,2,3- பாதத்திலும் மகம் 1,2,3- பாதத்திலும் வரும் போது இச்சம்பவம் நடைபெறும்.

42, கோட்சார சந்திரனை எத்தனை கிரகம் பார்க்கின்றதோ அதன் காரகத்துவத்தை செய்யலாம் என்று சொல்லலாம்                                                      

43, தொழிழைப் பற்றி கேட்கும் போது சனியை சந்திரன் தொடர்பு இருக்க வேண்டும் அப்போது தான் வேலை கிடைக்கும.                                      

44, குரு சந்திர யோகத்தில் தான் ஒருவர் வீட்டை விட்டு ஓடுவார்.                                            

45, பிறந்த கால சந்திரன், கோட்சார புதனை பார்த்தாலும், கோட்சார சந்திரன் பிறந்த கால புதனை பார்த்தாலும் படிப்பு மந்தம்.                                        

46, குழந்தை உண்டா என்ற கேள்விக்கு, கோட்சார சந்திரன், குருவை பார்க்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் பார்க்க வேண்டும்.                                      

47, உச்ச கிரக காரகத்துவத்தை மதிக்க வேண்டும்.                                  

48,புதன் உச்சம் பெற, கடன் காரரை கண்டு பயப்படுவார்கள். காலச்சக்கர விதிப்படி புதன் 6-க்குரியவர். லகனத்திற்கு 6-க்குயைவருடன் புதன் சேர பெருத்த கடன் காரராக இருப்பார்.                                                          

49, ஒரு ஜாதகத்தில் ஒரு கிரகம் நீச்சமாக இருக்கும் பட்சத்தில், அவர் கால புருஷனுக்கு எத்தனையாவது ஆதிபத்தியம் உள்ளவரோ, அப்பாவக காரகத்துவம் வழியாக தொந்திரவு இருக்கும். தொந்தரவுக்கு பயப்படமாட்டார்.                            

 50, காலபுருஷன், விதி, பிறந்த, ஜாதகம், அனுமதி, கோட்சாரம், எப்போது, எப்படி, எங்கே, தசா, புத்தி, எவ்வளவு காலம்.

51, வருட கிரகங்கள் இணைவு நல்ல யோகம் அதனுடன் மாத கிரகம் இணைய பாதள யோகம்.                                                                

52, 10-க்குடையவன் 6-க்குடையவன் சேர கடன் வாங்கி தொழில் செய்யக்கூடாது,                                                                  

53, புதன் தவணை கிரகம், ராகு அடமானம் கிரகம்,                                                                    

54, புதன் திசையோ அல்லது புதன் புத்தியோ நடக்கின்ற காலத்தில், தவணை வாங்குவார்கள்.                                                                    

55, ராகு திசை அல்லது ராகு புத்தி நடக்கின்ற காலத்தில் நகை அடமானம் வைப்பார்கள். மற்றும் வட்டிக்கு பணமும் வாங்குவார்கள்.                                                        

56, ஜோதிடருக்கு உண்டான கிரகம் சந்+கேது, செவ்+கேது, புத+கேது, அதாவது சந்+கேது ஜாதகம் படிக்காமல் ஜாதகம் சொல்வார்கள் செவ்+கேது அருள்வாக்கு சொல்வார்கள். புதன+fகேது கணித அறிவுடன் சொல்வார்கள்.                                

57, சந்திரன் எந்த ராசியில் இருக்கிராரோ அந்த பாவத்தில் மச்சம் இருக்கும். சந்திரன் உள்ள நட்சத்திரம் வீக்காக இருக்கும்.                                    

58, பேசாமல் இருந்தால் கும்பம் அதிகம் பேசினால் மகரம்                                  

59, புதன் வக்கிரமாக இருந்தாலோ, புதன் கேது நட்சத்திரத்தில் இருந்தாலோ, டிகிரி முடிக்க மாட்டார்கள். புதன், கேது இருந்தால் பட்டம் முடிக்க மாட்டார்கள்.                        

60, அப்படியே முடித்தாலும் அது சம்பந்தமாக வேலை செய்ய மாட்டார்கள்.                        

61, செவ்வாய் வக்கிரம் ஆனால், கணவனை விட்டு பிரிந்து  விடுவார். இது பெண் சாதகத்தில்                                                                

62, சுக்கிரன் வக்கிரம் ஆனால்  மனைவியை விட்டு பிரிந்து செல்வார். இது ஆண் சாதகத்தில்.                                                                        

63, கருப்பு டிரஸ் போட்டு வேலை கேட்டால் உடனே வேலை கிடைக்கும்.                      

64, காலனில் கடன் வாங்கி குளiகையில் கடன் அடைக்லாம். குளiகையில் ஆபரேசன் செய்யக் கூடாது. அதே போல் பௌaர்ணமி அன்றும் ஆபரேசன் செய்யக்கூடாது.                                                                      

65, 7-கிரகங்களுக்கு மேல் ஒரு ராசியில் இருக்க அதை லக்னமாக பாவித்து பலன் கூற சரியாக இருக்கும்.                                                        

66, குரு நீச்சமாக இருந்தால் சொந்த ஊரில் இருக்க மாட்டார்கள்.                                

67, புனர்பூ யோகம் உள்ள ஜாதகத்திற்கு முகூர்த்த லக்னத்திற்கு குரு சம்பந்தபட்டே ஆக வேண்டும்.

68, சந், சனி புனர்பூ யோகம். சந், சனி சேர நடக்கப் போகிறது. சந், சனி பார்வை நடந்து விட்டது.                                                                

69, நவாம்சத்தில் பெண் சாதகத்தில் சந் சனி பரிவர்த்தனை ஆனால் திருமணத்திற்கு முன் தவறு நடக்க வாய்ப்புள்ளது.                                                      

70, செவ் ராகு, சேர பல் தொந்தரவு இருக்கும். செவ் ராகு 3-பாவத்தில் இருக்க தம்பி, மைத்துனர், இருக்க மாட்டார்கள்.                                                

71, சந்+சனி+சூரி சேர்க்கை பிட்ரியூட்டி சுரப்பி பாதிக்கபட்டு குட்டையாக இருப்பார்கள.                                                                    

72, 4-தலை முறைக்கு 1-முறை பிரிவு நோய் வரும்.                                                        

73, கோட்சார கேது எந்த ராசிக்கு வருகின்றதோ அந்த வீட்டில் ஆரம்பத்தில் குரு இருந்தால் கெடுதலை செய்யவிட மாட்டார்.                                    

74,குருவும் சந்திரனும் 1-டிகிரியில் அல்லது நெருங்கிய டிகிரியில் இருக்க குடும்பம் அல்லது பொருளாதரத்தை குறைக்கும்.                                          

75, குருவுக்கு 5-ல் சந்திரன் 7-ல் சந்திரன் வரும் சமயம் எந்த பாதிப்பும் வரவில்லை எனில், நேரடியாக குழந்தையை கடுமையாக பாதிக்கும்.                        

76, குரு+சந் யோகம் வீரியம் குறைய வேண்டுமானால் சனியோ ராகுவோ சேர வேண்டும்.                                                                          

77, 1,5,9-க்குடையவர்கள் கெடாமல் இருக்க வேண்டும்.                                    

78, சூரி+சந்+குரு இவர்கள் ராகு கேதுவுடன் சேர இடம் மாற வேண்டும்.                    

79, சூரியன் புதன் பரிவர்த்தனை ஆனால் சூழ்நிலை மாறிப் படித்தல் சூரியன் 8-டிகிரி புதன் 4- டிகிரி ஆகாது.                                                                

80, சூரியன் சனி நல்ல வேலை, நல்ல உழைப்பாளi, குழந்தை தாமதமாக பிறக்கும்.

81, 2-கிரகங்கள் பரிவர்த்தனை ஆகும் போது பரிவர்த்தனை ஆகாத பாவத்தில் ராகு இருக்க கூடாது.                                                            

82, சூரியனுக்கு 5-டிகிரியில் எந்த கிரகம் இருந்தாலும் அஸ்தமனம் ஆகிவிடும்.

83, சூரியனுக்கு முன் பின் 2பாதத்திற்குள் எந்த கிரகம் இருக்கினறதோ அந்த கிரகம் அஸதமனம் ஆகிவிடும்

84, ஒரு மோசமான கிரக கூட்டு எனில், அதே கிரகம் கோச்சாரத்தில் வரும் போது அந்த இடத்தில் ராகு அல்லது கேது வரும் போது மோசமான சம்பவம் நடக்கும்.                                                                    

85, பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கோச்சார செவ்வாய் தொடும் போது விபத்து நடக்கும்.                                                            

86, கோட்சார செவ்வாய் பிறந்த சாதகத்தில் உள்ள சனியை கடக்கும் போதும் கோட்சார சனியை பிறந்த சாதகத்தில் உள்ள செவ்வாய் கடக்கும் போதும் விபத்து நடக்கும்.                                                                    

87, குரு சனியையோ செவ்வாயையோ பார்க்க விபத்து நடக்காது.                          

88, 2-பகை கிரகங்கள் 5-டிகிரியில் அமைவது கிரகயுத்தம். கிரகத்தில் ஒரு கிரகம் வக்கிரம் ஆனால் கிரகயுத்தம் இல்லை.                                      

89, பிறந்த சாதகத்தில் அஸ்தமனமான கிரகத்துடன் மாந்தியும் சேர்ந்து திரிகோணத்தில் இருக்க விஷம் சாப்பிடுவார்.                                              

90, காலவிதி சக்கரப்படி செவ்வாய் 1,8-டையவர் ஆவார் 3,6,10,11-உப ஜெயஸ்தானம் இவ்விடங்களiல் செவ்வாயின் நட்சத்திரம் உள்ளது எனவே செவ்வாய் நோய் என்று எடுத்துக் கொள்கின்றோம்.                                    

91, ஜென்ம நட்சத்திர தினத்தன்று பொருள் திருடு போனால் அல்லது காணாமல் போனாலும் கண்டிப்பாக திரும்ப கிடைக்கும்.

92,(1) லக்னத்திற்கு 5-க்குடையவனுக்கு 6-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும், 6-க்குடையவனுக்கு 5-ஆம் அதிபதி கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோயகம் சங்கு யோகம் என்பார். அல்லது கொடியோகம்.                                      

92,(2)  இந்தயோகம் உள்ளவர்கள் தான் செல்லும் கார்களiல், கொடி கட்டி செல்வார்கள். (அதாவது கட்சி கொடி, அல்லது தேசியகொடி)

93, இந்த சங்கு யோகம் உள்ளவர்கள் உயர்பதவிகளiல் உள்ளவர்கள், அமைச்சர்கள், ஆளுநர், பிரதமர், மற்றும் கட்சி தலைவர்கள், கார்களiல் கொடியை கட்டி செல்வார்கள்.                                                              

94, சந்திரனுக்கு 6,8,12-இல் குரு இருந்தால் சகட யோகம். இந்த யோகம் உள்ளவர்கள், காலம் பூராம் கடனாளiகளாக இருப்பார்கள்.                                        

95, இதில் சந்திரன் - செவ்வாய், சூரியன், சனி வீட்டில் இருந்தாலும், அல்லது இந்த மூவரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும் காலம் முழுவதும் கடன்காரர்களாக இருப்ப்பார்கள்.                                                        

96, இதே சந்திரன் செவ்வாய், சூரியன், சனி வீடுகளiல் இல்லாமல் மற்ற வீடுகளiல் சந்திரன் இருந்தால் கடன் அதிதிகமாக இருக்கும் இருந்தாலும் கடன் இருப்பதை காட்டி கொள்ள மாட்டார்கள் வெள்ளையும் சொள்ளையுமாக இருப்பார்கள்.

97, ராகு+சுக்கிரன், சேர்க்கை இருந்தால் அவர்கள் வைப்பாட்டி வைத்துக் கொள்வார்கள். அதுவும் விதவை யாக இருக்கும் வேறு மத பெண்கள்.. மேலும் ராகு+சுக்கிரன் சேர்க்கை திடீர் பணம் வரும், மனைவி நேயாளiயாக இருப்பாள். இது எப்பொழுது நடக்கும் ராகு, சுக்கிரன் தசா புத்தி காலங்களiல் தான் நடக்கும்.

98, சுக்கிரன், கேது, சேர்க்கை உள்ளவர்கள் விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது சேர்க்கை மனைவி அல்லது சகோதரி அல்லது அக்கா அல்லது அண்ணி விஷம் சாப்பிடுவார்கள். சுக்கிரன் கேது தசா புத்திகளiல் நடக்கும்.                                

99, அது போல் எந்த கிரகம் சுக்கிரனோடு சேருகிறதோ, அந்த கிரக காரகத்துவத்தால், விஷம் சாப்பிடுவார். உதாரணம் கேதுவுடன் சந்திரன் சேருகிறது, அப்ப தாயாலும் அல்லது மாமியாராலும் விஷம் சாப்பிடுவார்.

100, ஒருவருக்கு அஸ்டமசனி நடக்கும் காலம் பேராசையை உண்டு பண்ணும்

No comments:

Post a Comment