ஆண் பெண் குடும்ப வசியம்
இன்றைய காலத்தில் பல குடும்பங்களில் ஒற்றுமை என்பது குறைவாகிவிட்டது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்து பெற்றவர் பலர்.
சரி கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலும் குடும்பத்தின் மற்ற உறுபினர்களால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டாகி வயதில் மூத்த பெற்றோர்களை பராமரிக்க முடியாமல் அனாதை ஆசரமங்களில் தவிக்கவிட்டவர்கள் பலர்.
குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் குடும்பம் கோவிலாகும். வாழும் போதே சொர்க்கம் காணலாம். இப்படி வாழ எல்லோருக்கும் ஆசை தான். ஆனால் முடியவில்லையே, காரணம் ஒருவருக்கு ஒருவர் வசியம் இருக்காது.
வெள்ளெருக்கு, அழுகண்ணி, கோரோசனை, மண்டூகபிட்சு
இவைகளை எருக்கின் பழுத்த இலைகளின் சாரல் அரைத்து மையை எடுத்து வசிய மந்திரம் 1008 உரு சொல்லி மையிக்கு உயிர் கொடுத்து, அதன் பின் நமக்கு இஷ்டமனவர்கள் மேல் தடவ அவர்கள் வசியமகி நம்மை விட்டு பிரியமட்டர்கள்.
ஆயுள் முழுவதும் நாம் வசியம் செய்யும் ஆணோ, பெண்ணோ நம்மை விட்டு விலகாமல் இணை பிரியாமல் வாழ வேண்டுமானால் சித்தர் சொல்லி வைத்த சில இரகசிய முறைகள்
இந்த வசிய குளிகைகளை தின்பண்டங்களில் வைத்து நீங்கள் வசியமக்க வேண்டிய நபருக்கு கொடுத்தல் அதை உண்டவர் வசியமாகி ஆயுள் முழுவதும் நம்மை விட்டு இணை பிரியாமல் இருப்பர்.
No comments:
Post a Comment