சௌந்தர்யலகரீ
புத்ர பாக்கியம் பெற
லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட-கடிதம் சந்த்ரஸகலம்
விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:
ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव यत्
द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलं ।
विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः
सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥४६॥
Lalatam lavanya-dyuthi-vimalamaabhati tava yath
Dvithiyam tan manye makuta-ghatitham chandra-sakalam;
Viparyasa-nyasad ubhayam api sambhuya cha mithah
Sudhalepa-syutih pareenamati raka-himakarah. //46//
ಲಲಾಟಂ ಲಾವಣ್ಯ ದ್ಯುತಿ ವಿಮಲ-ಮಾಭಾತಿ ತವ ಯತ್
ದ್ವಿತೀಯಂ ತನ್ಮನ್ಯೇ ಮಕುಟಘಟಿತಂ ಚಂದ್ರಶಕಲಮ್ |
ವಿಪರ್ಯಾಸ-ನ್ಯಾಸಾ ದುಭಯಮಪಿ ಸಂಭೂಯ ಚ ಮಿಥಃ
ಸುಧಾಲೇಪಸ್ಯೂತಿಃ ಪರಿಣಮತಿ ರಾಕಾ-ಹಿಮಕರಃ || 46 ||
ലലാടം ലാവണ്യ ദ്യുതി വിമല-മാഭാതി തവ യത്
ദ്വിതീയം തന്മന്യേ മകുടഘടിതം ചന്ദ്രശകലമ് |
വിപര്യാസ-ന്യാസാ ദുഭയമപി സംഭൂയ ച മിഥഃ
സുധാലേപസ്യൂതിഃ പരിണമതി രാകാ-ഹിമകരഃ || 46 ||
లలాటం లావణ్య ద్యుతి విమల-మాభాతి తవ యత్
ద్వితీయం తన్మన్యే మకుటఘటితం చంద్రశకలమ్ |
విపర్యాస-న్యాసా దుభయమపి సంభూయ చ మిథః
సుధాలేపస్యూతిః పరిణమతి రాకా-హిమకరః || 46 ||
நுதல் தோற்றம்-புத்திரப் பேற்றுக்கு
கோதை நீண்டமுடி கொண்டொளிர் திங்கள் சேர்
பாதி வாள் நுதல் என்று படிந்ததோ
வீது கூடி இரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே.
பொருள்: ஹே பகவதி! உன்னுடைய நெற்றியானது உன் கிரீடத்தில் கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட மற்றொரு சந்திரகலை போல் காட்சி தருகிறது. ஏற்கனவே மேல் நோக்கிக் கிரீடத்திலுள்ள சந்திரகலையையும் உன் நெற்றியாகிய சந்திர கலையையும் மாற்றி வைத்தால் இரண்டும் சேர்ந்து பூர்ணசந்திரனாகக் காட்சி தரும். (தேவியின் நெற்றி, மனத்தின் அதிஷ்டான தேவதை என்பதால், அதைச் சந்திர கலையாகத் தியானம் செய்தால் மனஜயம் உண்டாகும்.) இவ்வாறு மனத்தில் எண்ணி அமாவாசையன்று வானில் முழுநிலவைக் கொணர்ந்து காட்டிய அபிராம பட்டரின் சாதனை வியக்கத்தக்கது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் பிள்ளையில்லாதவருக்குக் குணமுள்ள பிள்ளை உண்டாகும். தவிர, கோரிய பலன்களெல்லாம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

No comments:
Post a Comment