Tuesday, 10 November 2015

எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலை முறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?

எப்படி சேட்டுக்கள், மார்வாடிகள் எல்லாத் தலை முறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?

எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர் ?

இப்படி ஒரு நாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

1* அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்து விடுகின்றனர்.

2* இரண்டாவதாக ,வீட்டை எப்போதும் குப்பைக் கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக் கொள்கின்றனர்....,,அதாவது, வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக் கொள்கின்றனர்.  ( எங்கே நறுமணம்  உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள் )

3* மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்  போவது. .,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.,,
பவுர்ணமி பெண்களை அதிகம் பாதிக்கிறது., அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.,,,சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர் பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.
`
திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப் படும்.16 வதாக ஒரு கலை இருக்கின்றது.
அதுதான் சோடேசகலை!

#இந்த சோடேசக் கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள், செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
'
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழி வம்சமாகத்தான் இருக்கிறோம்.,
,
 இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது ¿¿
.
¤ அறிந்தது முதல் நிம்மதி, செல்வ வளம் , மகிழ்ச்சி என வாழ்க்கைப் பாதை திசை மாறி விடுகின்றது.,¡¡
¥

** [பிரம்மா , விஷ்ணு , சிவன்] இம் மூவரின் அம்சமானவர் தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக் கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.,,
`
¤*¤*¤  சுமார் ஐந்து {5} நொடிகள்......., ,,அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திரு மூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்,,,
§
.. 3 மூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால் தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.,

MAIN POINT :

** அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப் படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக,   அமாவாசை காலை {மணி 10.20 வரை} ,பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்
+
*¤# அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை { 9.20 மணி முதல் 11.20 மணி } தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டு மணிநேரத்திற்குள் சுமார் < 5 > நொடிப் பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்தமொத்தப் பிரபஞ்சமும் வரும்.

¤ பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் சகல உயிரினங்களும் ( பாக்டீரியா, புல், மரம், எறும்பு, etc ) ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
£

1§ அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.
~
 2§ கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும். பலவாக இருக்கக் கூடாது.
~
3§ ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
~
4§ இதே மாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும் போதும் செய்ய வேண்டும்.மாறி மாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும்போது சில மாதங்களில் நமது கோரிக்கைநிறைவேறும்.
~
5§ சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்து விடும்..
~
 6§ இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மன வலிமையைப் பொறுத்தது. திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
~
7§ தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.,
~
8§ வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறு காலியாக இருக்க வேண்டும்.
~
9§ சைவ உணவு ஆன்மீக மனநிலையைஉருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரான நிலையைத் தரும் )
~
 10§ நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம். உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்
~
11§ வாசி யோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.
~
 12§ மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
~
13§ அமைதியுடன் வட கிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம், பணக்காரனாவது, நோய்தீர, கடன்தீர ,எதிர்ப்புகள் விலக,நிலத்தகராறு தீர,பதவி உயர்வு எதுவானாலும்,
' ஏதாவது ஒன்று மட்டும் ' )
~
14§ நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால் போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக் கதிர் வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.
~
15§ இந்த தியானத்தை ஜாதி ,மதம் ,இனம் ,மொழி கடந்து மனிதராகப் பிறந்த எவரும் செய்யலாம்.,

No comments:

Post a Comment