Sunday 21 February 2016

ருணவிமோசன ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்.

ருணவிமோசன ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்தோத்ரம்.

கடன் தொல்லைகளால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஸ்தோத்திரத்தை மனமுருகிப் பாராயணம் செய்தால் கடன் தொல்லை நீங்கி சுகம் உண்டாகும்.)

1. தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

2. லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

3. ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசனம்ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

5. ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

6. ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

7. க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

8. வேதவேதாந்த யஞ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே

9. ய இதம் பட்யதே நித்யம் ருணமோசந ஸம்ஞிதம் அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்.

இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹபுராணே ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்..

No comments:

Post a Comment